லினக்ஸ் நிறுவல் நிரல் தானாக கண்டுபிடித்த வலைப்பின்னல் சாதனங்கள் வலைப்பின்னல் சாதனங்கள் பட்டியலில் காண்பிக்கப்படும்.
வலைப்பின்னல் கருவியை உள்ளமைக்க, முதலில் சாதனத்தை தேர்வு செய்தபின் திருத்து என்பதை தேர்வு செய்யவும்.இடைமுகத்தை மாற்று திரையில், IP மற்றும் நெட்மாஸ்க் தகவல்களை அமைத்து DHCP யை கைமுறையாக உள்ளிடவும். சாதனக் கணிணி துவங்கும் போது துவங்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிடவும்
DHCP கிளையன் கணிணி இல்லையெனில் அல்லது அல்லது இது என்ன என தெரியவில்லை எனில் உங்கள் கணிணி மேலாளரை அனுகவும்.
உங்கள் கணிணிபெரிய வலைப்பின்னல்லின் அங்கமாகவும் அதற்கான புரவலன் பெயர் DHCP வழியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் DHCP வழியாக தானாக இயக்குஎன்பதை தேர்வு செய்யவும். அல்லது, கைம்முறைஎன்பதை தேர்வு செய்து மற்றும் FQHN அடிப்படையிலான புரவலன் பெயரை உள்ளிடவும். (name.example.coல்)நீங்கள் பெயர் தரவில்லை என்றால் உங்கள் கணிணி"localhost". என்ற பெயருடன் அழைக்கப்படும்.
முடிவாக, IP மற்றும்டநெட்மாஸ்முறை தகளை கையுறையாக உள்ளிட்டுகவல்,நுழைவாயில் முகவரி மற்றம் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை DNS முகவரயும் உள்ளிடவும்.ாம்.